Tuesday, January 1, 2013

முதல் வாசகம்

என்ன  தமிழில் எழுதுவது என்று சிந்திதிது சிந்த்தித்து மனம் மிகவும் குழப்பம் அடைந்து , ஒரு சமையத்தில்  சரி எழுத்வதர்க்கு  முன்னரே  எழுதுவதை  துறந்து விட தோன்றியது ..... விடுவேனா ? மாட்டேன் ... மனதை தளரவிட கூடாது என்ற எண்ணம் மேலோங்கி நின்றது "மரத்தை தாங்கும் வேர் போல" ...

ஏன்  அப்படி ?
1. தமிழ் மிதானா ஆர்வம் .
2. ஆர்வம் மட்டும் போதுமா ,  அதற்கான ஞானம் ... தமிழ் ஞானம் மிக குறைவு என்னிடம்... எழுத  தொடுங்கு , தானாக தமிழ்  ஞானம் வளரும்  என்ற என் மன குரல் எதிரொலியும் காரணம்.
3. என்  அனுபவங்களின்  பதிவாகவும் இருக்கவேண்டும்.
4.  கொஞ்சம் விமர்சினதிர்ககவும் .. மனிதன் தானே

எதை எழுதுவது ?
வரைமுறை  படுத்தவில்லை . அப்படி வரைமுறை வகுத்து எழுதவேண்டும் என்பது என்  தொலைநோக்கு ஆசை. அதற்க்கான நேரமும் ஞானமும்   கூடும் பொழுது , அதன் பதிவு கட்டாயம் இங்கிருந்து தான் அரங்கேறும் ....

தேதி அறியேன் என்னுடைய இரண்டாவுது பதிவிற்கு ... வாரத்திற்கு ஒரு மணி நேரமாவது இதற்காக  ஒதுக்கவேண்டும் என்ற தீர் மானம் ....


No comments:

Post a Comment