Tuesday, January 1, 2013

தமிழ் வழி கல்வியின் ஆழம்

இரு தினங்களுக்கு முன்னால் என் நண்பர் அன்பழகினடம் தற்செயலாக இயற்பியலில்(Physics ) படித்த Lever and Pulleys பற்றி கேட்டேன் , அவர் தமிழ் கல்வி வழி பாடம் பயின்றவர் , "நெம்பு கோல்" என்ற ஓரிரு  வார்த்தையில் முதல் வகை Lever பற்றி நச்சென்று கூறிவிட்டார் ....

இந்த கேள்வியை என்னிடம் முன்றாம் வகுப்பு மாணவி கேட்ட பொழுது உடனடியாக தோன்றவில்லை ... காரணம் இரண்டாக இருந்தது

1. ஞாபகம் இன்மை [வந்தது உதாரணம் தெரிந்த பின் ]
2. ஆங்கில வழி கல்வி  (என் வீட்டில் தமிழில் தான் பேசுவோம் , புரிந்து கொண்டிருபிர்கள் )


என்னை பொறுத்தவரை பேச்சு மொழி எதுவோ அதுவே கல்வி வழியாக இருக்கவேண்டும் . தமிழனுக்கு ஆங்கிலம் மிக அவசியம் தான் வணிக மொழியாக, வாழ்கை மொழியாக அல்ல .
 

No comments:

Post a Comment